தம்புரா
தம்புரா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தம்பூரா
- குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a four stringed instrument for maintaining the basic note
விளக்கம்
- வீணையினைப் போன்று, ஆனால் 4 கம்பிகளை மட்டுமே உடையதாக இருக்கும்.
- பாடகர் சுருதி பிழறாமல் ஒலி எழுப்ப பின்னிசையாக தம்புரா இசைக்கப்படும்.
இது செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டப்படும் கருவி.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தம்புரு கின்னரங் கள் (குற்றா. குற. 13)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +