தயக்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தயக்கம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- அவர் எனக்குத் தயக்கம் இல்லாமல் உதவினார் - He helped me without any hesitation
- தயக்கம் வேண்டாம்! சீக்கிரம் சொல்லுங்கள் (பொன்னியின் செல்வன், கல்கி) - No need for hesitation. Tell me quickly
- தயக்கம் என்ன? இந்தச் சலனம் என்ன? (பாடல்)
சொல்வளம்
தொகு- தயங்கு, [தயக்கம்]]