wavering
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wavering, பெயர்ச்சொல்.
- தள்ளாட்டம்
- தடுமாற்றம்
- தயக்கம்
- ஊசலாட்டம்
- wavering, உரிச்சொல்.
- தள்ளாடுகிற
- ஊசலாடுகிற
- உறுதியற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wavering--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி