தயிர் தோய்த்தல்

(தயிர்த் தோய்த்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

தொகு
 
தயிர் தோய்த்தல்:
படம்:தயிர்
 
தயிர் தோய்த்தல்:
படம்:தயிர் கடைதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தயிர் தோய்த்தல், வினைச்சொல்.
  1. தயிராக்குதல்
  2. தயிரை உண்டாக்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to turn milk into curd
  2. to process for making curd

விளக்கம்

தொகு
  • பாலைத் தயிர் ஆக்கும் செயலுக்கு தயிர் தோய்த்தல் என்பர்...நன்றாகக் காய்ச்சியப் பால் சற்று வெதுவெதுப்பாகக் குளிர்ந்ததும், அதில் சிறிது தயிர் ஊற்றி நன்றாகக் கலந்து மூடி ஓர் இரவு முழுவதும் வைத்துவிடுவர்...மறு நாள் காலை பால் கெட்டியான தயிராக ஆகியிருக்கும்...அரை இலிட்டர் பாலுக்கு ஒரு மேசைக்கரண்டி தயிர் என்பது விகிதமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தயிர்_தோய்த்தல்&oldid=1444558" இலிருந்து மீள்விக்கப்பட்டது