பொருள்
  • (பெ) - தரிசனம்
  • காட்சி அளித்தல்
  • காட்சி
  • கண் முன் தோன்றுதல்
  • தோற்றம்
  • பார்வை
  • வழிபாடு
விளக்கம்
  1. தரிசனம் என்பது வடமொழி சொல்லாகும், காட்சி அளித்தல் அல்லது எழுந்தருளுதல் என்பதே சரியான தமிழாகும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் (Lot of devotees beheld the Swamy and offered their prayers at the temple)
  • தர்ம தரிசனம்(free viewing)
  • நேற்று காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்காண்பிக்கப்பட்டது (Yesterday at 6 o'clock, the seven screens were drawn and devotees were shown the Jyoti, the sacred light)
  • நடிகை தரிசனம் தருவாளா என்று ஏங்கும் இரசிகர்கள் (The fans waiting longingly to behold the actress if she makes an appearance)
  • ஒரு நாவல் என்பது தரிசனம், காலத்தின் தரிசனமாக இருக்க வேண்டும். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றான் - பாடல் (The man has arrived at Thiruchanoor, and is trying to get a glimpse of the lady)
  • உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா - பாடல் (Bless me to get your glimpse everyday)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரிசனம்&oldid=1969212" இலிருந்து மீள்விக்கப்பட்டது