தலைக்கவசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைக்கவசம்(பெ)
(பலத்துறைகளில்,பல்வேறு வகைகளில் பயனாகும் தலைக்கவசங்கள்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - helmet
-
பெண்களுக்கான..
-
வாகன கவசம்
-
தொழிற்சாலை
-
அதிக எடை தூக்க..
-
2-ம் உலகப்போரில்..
-
நீர்மூழ்கு கவசம்
-
கிரேக்க.க.(500 b.C.)
-
ரசிய விண்வெளி..
விளக்கம்
தொகு- தலையைப் பாதுகாக்கப் பயனாகிறது.
- பல்வேறு வகைகளில், பலத்துறைகளில் தேவைப்படுகிறது.
- பெரும்பான்மையான விபத்து இறப்புகள் தலைக்கவசம் அணியாத தாலே நடக்கிறது.