தளர்நடை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தளர்நடை(பெ)
- ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை
- தளர்நடைதாங்காக் கிளர்பூட் புதல்வரை (மணி. 3, 141).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்]
- Tottering walk, wobbling, as of a child;
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தளர்நடைப் புதல்வனை யுள்ளி (ஐங்குறுநூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---தளர்நடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +