வலு
பொருள்
வலு (பெ)
- பலம், சக்தி
- சாமர்த்தியம், திறமை
- கனம்
- எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம்
- பெருங் கொசு வகை.
- எட்டென்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
- பற்று
- ஒருவகைப் பசை மருந்து
(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- strength
- skill, ability
- weight
- coin above standard weight
- A species of big mosquito
- a cant term for eight
- prop
- a medicinal paste
(வி)
விளக்கம்
பயன்பாடு
- உழைக்க உடம்பில் வலு உள்ளது - I have strength in my body to work
- வலுவாய்ப் பேசு - speak loud
- வலுக்கட்டாயம் - much force; compulsion
- வலுவந்தம் - might, compulsion - பலபந்தம்
- மழை வலுத்தது - rain became stronger
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகு
ஆதாரங்கள் ---வலு--- DDSA பதிப்பு + வின்சுலோ +