கொசுகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொசுகு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- "கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. "கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் "சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் "கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் "சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர் (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொசுகீ. . . எய்திடம் (காசிக. 40, 17).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொசுகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +