தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி

தமிழ்

தொகு
 
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி:
(கோப்பு)

பொருள்

தொகு
  • தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி, பெயர்ச்சொல்.
  1. தானியக்கத் துடைத்தாள் வழங்கி


விளக்கம்

தொகு
  1. கழிவறையில் நீருக்கு பதில் துடைத்தாளைப் பயன்படுத்தும் வழக்கம் பல தங்கும் விடுதிகளில் தற்போது இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. அதனை எளிமையாக்க இத்தகைய தாள் வழங்கித்தானி பயன்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. automatic toilet paper dispenser

சொல்வளம்

தொகு
தாள் - காகிதம்



( மொழிகள் )

சான்றுகோள் ---