தானுந்து(பெ)

  • விலங்குகள் ஏதும் இழுத்துச் செல்லாமல் தானே உந்தப்பெற்று செல்லும் வண்டி. இவ்வண்டி நகர்வதற்கான உந்துவிசையை மின்சாரம் அல்லது வேதியியல் வினையால் பெறும் ஆற்றல் போன்ற ஏதேனும் ஒருவகையான ஆற்றல் தருகின்றது. மிகப்பெருபான்மையான தானுந்துகள் பெட்ரோலியம் (எரியெண்ணெய் அல்லது கன்னெய்) எரிப்பால் உந்தப்பெறும் உள்ளெரி பொறியால் இயங்குகின்றன (2010 ஆம் ஆண்டு).
இந்த மகிழுந்து, ஒரு தானுந்து ஆகும்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தானுந்து&oldid=1634712" இலிருந்து மீள்விக்கப்பட்டது