தாரணை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தாரணை, .
- அட்டாங்க யோகத்தில் ஆறாம் படி
- மனதை ஒரு நிலைப்படுத்துதல்
- மனத்தைப் பொறி வழி போகவிடாது அகமுகமாக ஆறு ஆதாரங்களில் நிறுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Sixth step in Ashtanga Yoga
- Mind Control and concentration
- Preventing the mind from enslaving to one's sences and inward control of the mind and get stabilized in Muladhara, Swadhishtana, Manipurakam, Anahata, Visuddha, Agneya and Sahasrara
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாரணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி