தாலாட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- தாலாட்டு = ஒரு வகைப் பாடல். தாய் சேயை நோக்கி உறங்கும்படி உரைக்கும் உறவுப்பாடல்.
- தாலாட்டு = தால் + ஆட்டு.
- தாலாட்டு - தால்-நாக்கு. நாவை ஆட்டிப் பாடுவது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அந்தக் காலத்தில் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி உறங்க வைத்தனர்.