தாள் குவளை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தாள் குவளை, பெயர்ச்சொல்.
- தாளால் உருவாக்கப்பெற்ற குவளை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- paper cup
விளக்கம்
- தாளால் செய்யப்பெற்ற குவளை
- சுற்றுச்சூழல் மாசினைக்குறைக்கும் வகையில் ஞெகிழி குவளையின் பயன்பாட்டைக்குறைக்கும் வகைபயில் தாள் குவளைகள் பயன்படுத்தப்பெறுகின்றன.
பயன்பாடு
- கவின் தாள் குவளையில் தேநீர் அருந்துகிறான்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாள் குவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி