தாழ்த்து
பொருள்
- தாழ்த்து (வி) - இழிவு செய், lower
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - abase,
- இந்தி - अवमानित करना
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- தாழ்ந்த, தாழ்வு மனப்பான்மை, தாழ்த்தப்பட்டோர்
- எதிர்ச்சொல்: உயர்த்து
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி