திடுக்கிடு


பொருள்
  • திடுக்கிடு (வி)
  • திடீரென நடக்கும் ஒன்றைக் கண்டு அதிரு, பயப்படு
மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் --->[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=mcalpin&page=37&display=utf8 David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - திடுக்கிடு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=திடுக்கிடு&oldid=1967909" இலிருந்து மீள்விக்கப்பட்டது