திரிசொல்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்), (பெ) - derivative word
விளக்கம்
:*வெள் என்பது ஓர் இயற்சொல். வெள்ளம், வெள்ளந்தி, வெள்ளி, வெள்ளில், வெள்ளை, வெளி, வெளில், வெளிறு,வெளு, வெள்கு (வெட்கு), வெட்டை, வெறு முதலியன அதனின்று திரிக்கப்பட்ட திரிசொற்கள்
{ஆதாரம்} --->தேவநேயப் பாவாணரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பக்கம்