திரியாசிக்கு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திரியாசிக்கு(பெ)

  1. 251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். திரியாசிக்கு காலம் மெசோசொயிக் ஊழியின் முதலாவது காலப்பகுதியாகும். திரியாசிக்கு காலத்துக்கு பின்னதாக சுராசிக்கு,கிரிடேசியசு காலங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரியாசிக்கு&oldid=1064132" இலிருந்து மீள்விக்கப்பட்டது