திருப்புள்

திருப்புள் இராவணன் போர்
திருப்புள் இராவணன் போர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திருப்புள், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. புனிதமான பறவை (கழுகு-ஜடாயு)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the holy bird jatayu (eagle) of ramayana

விளக்கம் தொகு

  • திரு + புள் = திருப்புள்...உயர்வான/புனிதமான பறவை என்று பொருள்...இராமாயணத்தில் இராவணன் சீதையை தன் வான்தேரில் கடத்திச் செல்லும்போது, சீதாபிராட்டியைக் காக்க, இராவணனை எதிர்த்துப் போரிட்டு, அவனால் கொல்லப்பட்டு பின்னர் இராமபிரானின் அருளால் மோட்சப் பதவியை அடைந்த ஜடாயு என்கிற கழுகுப் பறவையை திருப்புள் என மிக பக்தி மரியாதையுடன் வைணவ சம்பிரதாயத்தில் குறிப்பிடுவர்...புள் என்றால் பறவை...

சொல்வளம் தொகு

புள், திருப்புளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்புள்&oldid=1397353" இலிருந்து மீள்விக்கப்பட்டது