திருமண்பெட்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திருமண்+ பெட்டி
பொருள்
தொகு- திருமண்பெட்டி, பெயர்ச்சொல்.
- திருமண் முதலியன வைக்குஞ் சிறுபெட்டி...Vaiṣṇ.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- வைணவர்கள் தம் நெற்றியில் தங்கள் சமயச் சின்னமான நாமம் எனும் திருமண் காப்பை வைத்துக்கொள்ளுதற்குத் தேவையான வெள்ளைநிற திருமண் என்கிற மண்கட்டி, நெந்நிற ஸ்ரீசூர்ணம் அல்லது மஞ்சள் வண்ணப்பொடி, ஒரு குச்சி மற்றும் முகம் பார்த்துக்கொள்ள ஒரு சின்னக் கண்ணாடி இவை அடங்கிய ஒரு சிறுப் பெட்டி திருமண் பெட்டி எனப்படும்...ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே இடங்கள் அமைக்கப்பட்டிருக்கும்...பெரும்பாலும் மரத்தில் அல்லது ஓலைகளைக்கொண்டு செய்யப்பட்டிருக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +