ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருமண்(பெ)

  1. திருநாமம் தரித்தற்குரிய வெள்ளை மண்கட்டி; நாமக்கட்டி
  2. வைணவர் தரித்துக்கொள்ளும் திருநாமம்
    • திருமந்திரமில்லை சகாழியில்லை திருமணில்லை (அஷ்டப். திருவேங்கடதந். 99).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. white earth used by Vaishnavas in marking their foreheads
  2. Vaishnava religious mark
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருமண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமண்&oldid=1097962" இலிருந்து மீள்விக்கப்பட்டது