ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருமுடி(பெ)

  1. கோயில் மூர்த்தியின் தலைப் பாகம்
  2. திருப்பட்டம், கிரீடம்
  3. கெளரவம் வாய்ந்த மக்கள்.
    • நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23).
  4. வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. head of the chief idol in a temple
  2. sacred diadem
  3. revered person
  4. caste of bricklayers among Vettuvar or Kaikkoḷar
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுடி&oldid=1097898" இலிருந்து மீள்விக்கப்பட்டது