ஊர்த்துவபுண்டரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஊர்த்துவபுண்டரம்(பெ)
- வைணவர் நெற்றியில் கீழிருந்து மேற்செல்லத் தரிக்குங் குறி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- distinctive sect mark of Vaishnavas worn vertically, esp. on the forehead
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊர்த்துவபுண்டரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +