புண்டரம்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
புண்டரம்(பெ)
- சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி
- புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத.சூது. 28)
- வெண்கரும்பு
- கழுகு
- வரும்புண்டரம் . . .பேருதிநீ (கம்பரா. சடாயுவுயிர். 104)
- குருக்கத்தி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- marks on the forehead and other parts of the body, made with sandal, sacred ashes or earth
- white sugar-cane
- eagle
- common delight of the woods
பயன்பாடு
- ஊர்த்துவபுண்டரம் - the perpendicular sectarial mark on the forehead of the Vaishnava (or the Hindu)
- திரிபுண்டரம் - the three lined mark of the Saiva sect, three streaks of ashes on the forehead
- புண்டரநீறு - sacred ashes in lines - திருநீறு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +