குருக்கத்தி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குருக்கத்தி(பெ)

  1. மாதவிக் கொடி
    • குடந்தைக் கிடந்த கோவே குருக்கத்திப்பூச் சூட்டவாராய் (திவ். பெரியாழ். 2, 7, 7).
  2. கல்லால், கல்லால மரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. common delight of the woods, hiptage madablota; a kind of slender tree, gaertnera racemosa
  2. white fig with fruits in clusters
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

               “சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
                    செய்தி யறியாயோ – நன்னெஞ்சே
                குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
                   கொடிவள ராதோ? – நன்னெஞ்சே” (--பாரதியார் பாடல்).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குருக்கத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருக்கத்தி&oldid=1263091" இலிருந்து மீள்விக்கப்பட்டது