மாதவி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாதவி(பெ)
- கோவலனுடைய காதற்கணிகை
- கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை
- மாதவிதான் பெற்ற மதகயம்(பாரதவெண். 782).
- கண்ணன் (மாதவன்) மனைவி
- துர்க்கை
- பனைவெல்லம்
- சீனி
- கெட்ட விசயங்களுக்காகத் தூது செல்லும் தூதிகை/தூதி; கூட்டிக்கொடுப்பவள்
- குருக்கத்திக் கொடி
- கோதைமாதவிகொழுங் கொடியெடுப்ப (சிலப். 14, 113)
- துளசி
- கள்ளி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Kovalaṉ's mistress
- Subhadra, sister of Krishna
- Krishna's wife
- Durga
- jaggery; treacle from sweet toddy
- sugar
- procuress; female messenger, usually for bad purposes; a bawd
- common delight of the woods
- sacred basil
- spurge
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாதவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +