முண்டம்
பொருள்
முண்டம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- torso
- fool ( as scolding word)
விளக்கம்
தலையில்லாத உடல் என்னும் பொருளோடு அறிவற்றவன் என்ற பொருளிலும் வசைச்சொல்லாக பயன்பாட்டிலுள்ள சொல்லாகும்.
பயன்பாடு
போடா முண்டமே! உனக்கு ஒன்றும் தெரியாது.
ஆதாரங்கள்
தொகு- ↑ வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் - திருவாசகம்(முண்டை என்பது முண்டம் என்னும் நெற்றியைக் குறிக்கும் சொல்லடியாக வந்தது.)