தமிழ்

தொகு

வேட்டு + வ் + அர் = வேட்டுவர்

(கோப்பு)

பொருள்

தொகு
  • வேட்டுவர், பெயர்ச்சொல்.
  1. செந்தமிழ் இயற்கை சிவணிய குறிஞ்சி நிலத்தின் ஒரு குறிப்பிட்ட மாந்தர் மக்கமார்
  2. செந்தமிழ் இயற்கை சிவணிய குறிஞ்சி நிலத்தின் ஆடூஉத்திணைப்பெயர்
  3. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தின் குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர்
  4. வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்
  5. வேட்டு + அர் = வேட்டு + வ் +அர் = வேட்டுவர்
  6. வினை வகை ஆடூஉத் திணைப்பெயர்
  7. பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Protector (not hunter)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை ஆனா வகைய திணைநிலைப்பெயரே

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டுவர்&oldid=1995745" இலிருந்து மீள்விக்கப்பட்டது