திருமதுரம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு + மதுரம்
  • தமிழ் (திரு) + சமஸ்கிருதம் (मधुर-மது4ர--இனிப்பு)-- கலப்புச்சொல்

பொருள்

தொகு
  • திருமதுரம், பெயர்ச்சொல்.
  1. பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் நைவேத்தியப் பொருள் Nāñ.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of sweet offering made of fruit, ghee, honey and sugar, in hindu temples especially sabarimalai & guruvayoor etc.,

விளக்கம்

தொகு
  • இந்துக் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஓர் இனிப்புப் பிரசாதம்...மேற்கண்டப் பொருட்களோடு தேனையும் சேர்ப்பர்...ஐயப்பன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் ஒன்று


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமதுரம்&oldid=1402629" இலிருந்து மீள்விக்கப்பட்டது