திருமாலின் பத்து சயனக்கோலங்கள்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருமாலின் பத்து சயனக்கோலங்கள், .

  1. திருமால் பத்து சயனக்கோலங்களில் பல திருத்தலங்களில் (திவ்ய தேசங்களில்) காட்சி தருகிறார். இந்த 10 சயனக்கோலங்கள் இவை: 1. ஜல சயனம், 2. தல சயனம், 3. புஜங்க சயனம், 4. உத்தியோக சயனம், 5. வீர சயனம், 6. போக சயனம், 7. தர்ப்ப சயனம், 8. பத்ர சயனம், 9. மாணிக்க சயனம், 10. உத்தான சயனம் .
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Lord Vishnu's 10 reclining postures are listed here: 1. Jala sayanam, 2. Thala Sayanam, 3. Pujanga Sayanam, 4. Udhyoka Sayanam, 5. Veera Sayanam, 6. Bhoga Sayanam, 7. Dharba Sayanam, 8. Badhra Sayanam, 9. Manicka Sayanam, 10. Uddhana Sayanam. Lord Vishnu appears in these 10 reclining postures in some selected shrines (Dhivya Desams)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திருமாலின் பத்து சயனக்கோலங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி