திரும்புகால்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- திரும்புகால், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- time of return; return leg
விளக்கம்
- திரும்புகால் = திரும்பு -> கால்
பயன்பாடு
- எப்போதுமே ஆமதாபாத்-மும்பை ரயில் போக்குவரத்து மிகவும் நெரிசல் கொண்டது. எந்த ரயிலானாலும் எந்த நேரமானாலும் எந்த நாளானாலும் சூரத்-பன்வேல் முன்பதிவு கிடைக்கவில்லை. திரும்புகாலில் முன்பதிவு கொண்டு என் பயணங்கள் அமைந்ததும் இல்லை. (கடவுளின் கால், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரும்புகால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +