ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அம்பலத்தி, சிதம்பரம், அகதி, அகில் எனப் பலவாறு அழைக்கபடும் சதுப்புநில மரம்; Excoecaria agallocha. இதன் இலைகளிலிருந்து ஒருவித நச்சு ஊர்வதால், ஆக்கொல்லி என்றும் ஆங்கிலத்தில் blinding tree (blind-your-eye) என்றும் அழைக்கப்படுகின்றது. a type of mangrove.
  2. தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் என்ற ஊர் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • தமிழ் அகரமுதலி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தில்லை&oldid=1064203" இலிருந்து மீள்விக்கப்பட்டது