mangrove
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
mangrove
- உப்பட்டம், கண்டல், வெண்கண்டல், பூக்கண்டல், தில்லை, பேய்க்கண்டல், கருங்காந்தள், பன்றிக்குத்தி என்று பலவாறாக அழைக்கப்படும் சதுப்புநிலக் காடு/காட்டில் விளையும் மரங்கள்.
- அலையாத்திக் காடு
மேற்கோள்கள் தொகு
அகரமுதலி. [1]