திளைத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திளைத்தல், வினைச்சொல்.
- நெருங்குதல்
- நிறைதல்
- அசைதல்
- விளையாடுதல்
- முழுகுதல்
- நுகர்தல்
- தொழிலில் இடைவிடாது பயிலல்
- மகிழ்தல்
- பொருதல்
- துளைத்தல்
- கொதிக்கக் காய்ச்சுதல்
- இடைவிடாது ஒழுகுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +