தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முழுகுதல், பெயர்ச்சொல்.
  1. ஸ்நானம் செய்தல்
  2. அழுந்தி யிருத்தல்
  3. அமிழ்ந்து போதல்
    (எ. கா.) கப்பல் முழுகிவிட்டது
  4. மாதவிடாயடைதல் (W.)
  5. சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To bathe the entire body by dipping or pouring To be entirely immersed, as in business To sink To be in menses To be irretrievably involved in debts



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுகுதல்&oldid=1270024" இலிருந்து மீள்விக்கப்பட்டது