தீர்தல்
பொருள்
தீர்தல், (உரிச்சொல்).
- விடல்
மொழிபெயர்ப்புகள்
- leaving ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "ஊரின் தீர்தான்" - இளம்பூரணர் உரை மேற்கோள் (ஊரை விட்டு விலகினான் என்பது பொருள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-21
( மொழிகள் ) |
சான்றுகள் ---தீர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற