பொருள்

துனி, .

  1. பிணக்கு
  2. ஊடல்
  3. ஒரு வித சண்டை
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. sulkiness
  2. bad temper
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. (திருக்குறள்)

நீண்ட பிணக்கும், ஊடலும் இல்லையெனில் காமம் முதிர்ந்த கனியும், இளம் பிஞ்சையும் போல நுகர இனிமையாய் இருக்காது.

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துனி&oldid=1020400" இலிருந்து மீள்விக்கப்பட்டது