தும்பு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தும்பு, பெயர்ச்சொல்.
- குற்றம்
- அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன்
- ஓரம் (திருநெல்வேலி வழக்கு)
- நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு
- நார்
- வரம்பு
- (எ. கா.) தும்பில்லாமற் பேசுகிறான் (உள்ளூர் பயன்பாடு)
- கயிறு
- (எ. கா.) ஆர்த்த தும்பறுத்து விடுப்ப (திருவாலவா. 33, 14).
- காண்...நெருஞ்சி (மலை.)
- கரும்பு (மலை.)
- தும்பு உண்டாக்கு - குற்றம் அறிதல்
- தூசி
- (எ. கா.) உள்ளெல்லாம் மிகவும் தும்பாக இருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- fault, blemish, defect
- uncivil, vulgar or slanderous language
- border, fringe
- frayed ends, as of a gut
- fibre
- propriety, relevancy
- rope, tether, leash
- cow thorn
- sugarcane
- dust
- antenna
- Small globular pendant suspended from the tālidummu.
விளக்கம்
தொகு
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +