துருக்கம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- துருக்கம், பெயர்ச்சொல்.
- செல்லுதற்கு அரிய இடம்
- ஒடுக்க வழி
- மலையரண்
- மதில்
- குறிஞ்சிநிலம்
- காடு
- கலக்கம்
- கத்தூரி
- காண்க : குங்குமம் , குங்குமமரம்
- காண்க : குந்துருக்கம்
- கத்தூரிமான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +