குங்குமம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குங்குமம்(பெ)
- இந்து சமயத்தைச் சார்ந்த பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இடும் ஒரு கருஞ்சிவப்பு நிறப் பொடி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- saffron powder worn by Hindu women on the forehead as a sign of auspiciousness
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- குங்குமம் சுமந்த கழுதையே போலத் தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல் (தமிழைப் பேணுவோம், நாமக்கல் இராமலிங்கம்)
:செஞ்சாந்து - சாந்தகம் - திலகம் - சந்தனம் - மஞ்சள் - குங்குமப்பூ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +