திலகம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. நெற்றியில் வைக்கப்படும் பொட்டு
  2. துறை, பண்பு முதலியவற்றில் சிறந்தவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cosmetic mark applied on the forehead; tilak
  2. chief or eminent in something
விளக்கம்
பயன்பாடு
  1. திலகம் பல நிறங்களில் இருக்கலாம்.
  2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---திலகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. பொட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=திலகம்&oldid=1901745" இலிருந்து மீள்விக்கப்பட்டது