பொடி
பொடி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மிகச் சிறியது, சின்ன
- சிறு துகள்கள்
- புழுதி
- துாள்
- பற்பொடி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம்வருவோம் - "எனக்கே எனக்கா" (ஜீன்ஸ் திரைப்படம்)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பொடி