பொடியன் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சிறுவன்
  2. இளைஞன்
  3. அற்பன்
  4. இயக்க வீரன் (இலங்கை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. boy
  2. youth
  3. insignificant person
  4. (Sri Lanka)fighter for a cause
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காமப் பொடியரிற் பொடியேன் (அருட்பா, vi, ஆற் றாமை. 10)
  • எங்கட பொடியள் அடுக்கிறாங்கள்.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொடியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடியன்&oldid=1069866" இலிருந்து மீள்விக்கப்பட்டது