fighter
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
fighter(பெ)
- போராளி
- போட்டியாளர்
- மல்யுத்த வீரர்
- குத்துச்சண்டை வீரர்
- வானூர்தி: சண்டைதாரி
விளக்கம்
- சண்டைதாரி வானூர்தி: வான் - வான் சண்டையிடக் கூடிய தன்மையினை தரித்த வானூர்தி. (குண்டுதாரியினை ஒப்புநோக்குக)
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fighter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:competitor - pugilist - opponent - mercenary - champion