துருவமண்டலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ध्रुव + मण्डल--த்4ருவ + மண்ட3ல...மூலச்சொல்
- துருவ(ன்)+ மண்டலம்
பொருள்
தொகு- துருவமண்டலம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- விண்ணில் துருவ நட்சத்திரம் நிலைகொண்டுள்ள இடமும், அதன் சுற்றுப்புற அண்டவெளியும் துருவமண்டலம் ஆகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +