துர்ப்போதனை

தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- दुर्भोदन--து3ர்போ43ந---மூலச்சொல்
  • துர் + போதனை

பொருள்

தொகு
  • துர்ப்போதனை, பெயர்ச்சொல்.
  1. தீய உபதேசம்
    (எ. கா.) ஒவி றுர்ப்போதனையெனும் வேல் (பிரபோத. 34, 11).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. bad counsel, evil advice, instigation


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துர்ப்போதனை&oldid=1455110" இலிருந்து மீள்விக்கப்பட்டது