பொருள்

துவாய், பெயர்ச்சொல்.

  1. உடல் துடைக்கப் பயன்படும் நீண்ட துண்டு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. towel
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • எனக்கு துவாயை எடுத்துக் கொண்டு வந்து கிணத்தடியில தாங்கோ.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...எனக்கு துவாயை எடுத்துக் கொண்டு வந்து கிணத்தடியில தாருங்கள்.
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துவாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாய்&oldid=1639952" இலிருந்து மீள்விக்கப்பட்டது