தூளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) தூளித்தல்
- பருத்தல்
- விபூதியை உடல் முழுதும் பூசிக்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- grow stout, bulky
- besmear one's body with the dry sacred ashes
விளக்கம்
பயன்பாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தூளி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- cradle-cloth
- dhooly, swinging litter consisting of a frame suspended by its four corners from a pole
- dust
- pollen
- horse
- noise, tumult
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே (திரைப்படப் பாடல்)
- துலா என்னும் சம்ஸ்கிருத வாக்கின் தமிழிபடுத்தப்பட்ட வடிவம் தூளி. துலா - தராசு
{ஆதாரங்கள்} --->