ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) besmear
  1. முழுவதும் பூசு/தடவு; அப்பு
  2. அசுத்தப் படுத்து; களங்கப் படுத்து
  3. வண்ணம்பூசு
  4. அழுக்காக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. என் நற்பெயரைக் களங்கப் படுத்தாதே (don't besmear my reputation)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=besmear&oldid=1855200" இலிருந்து மீள்விக்கப்பட்டது