அப்பு
அப்பு
பொருள்
- அப்பா (முதிய கால இலங்கை வழக்கு)
- மூத்தவர்
- சிறுவர், சிறியோரை அன்புகாட்டி அழைக்கும் சொல்
- வீட்டு வேலைக்காரன்
- நீர்
- கடல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A term of endearment used in addressing children or inferiors
- domesticman-servant
- water, as one of the five elements
- sea
- elder
- outdated usage in Sri Lanka father
விளக்கம்
பயன்பாடு
- விளக்கம்
- தொட்டால் அப்பிக்கொள்ளும் பொருள் அப்பு (செந்தமிழ்) தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் அம்பு, அம்பி, ஆம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
அப்பு (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stick or clap with the hand, as sandal paste, plaster with a trowel, as mortar
- apply repeatedly, as a fomentation
- press against,as in wrestling
- snatch at firmly
- put on
- thrust in the mouth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளை.நாட்டு. 13)
- இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (பாரத. பதினேழா. 147)
- மலர்த்தார் . . . அப்ப (பதினொ. கோயிற்றிருப். 4)
- அவல்தேனு மப்பி யமுதுசெயும் (திருப்பு. 1162)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- நீர்